1. எப்போதுமே மெலடி பாடல்கள் கேட்க தோன்றும்.
2. இணையதளம் கிடைத்தால் காதல் சம்பந்தப்பட்ட வலைப்பதிவில் மூழ்கிக் கிடப்பீர்கள்
3. நண்பர்கள் அறிவுறை கூறினால் கோபப்படுவீர்கள்
4. எப்போதும் உங்களை சுற்றி மழை பெய்வது போல் தோன்றும்
6. அவளது பெயரை எங்கு கண்டாலும் அதே இடத்தில் நிற்க தோன்றும்
7. ஐஸ்வர்யாராயே ஐ லவ் யு சொன்னாலும் அக்கா எப்படி இருக்கீங்க என்று கேட்பீர்கள் (கண்டிப்பா நான் அப்படி இல்லை)
8. கண்ணை கட்டி காஷ்மீரில் விட்டாலும் மொபைல் ரீசார்ஜ் பண்ண கடையை தேடி அழைவீர்கள்
9. காலை சொறிய சொறிய ரத்தம் வரும், காதல் மலர மலர சொர்க்கம் வரும் என கவிதை எழுத முயற்சிப்பீர்கள்
10. எப்பொது பேனா வாங்கினாலும் அவளது பெயரை முதலில் எழுத தோன்றும்
இது எல்லாவற்றிற்க்கும் மேலாக ஐந்தாவது பாய்ன்ட் விடுபட்டதை கூட பார்க்காமல் படித்து கொண்டிருக்கிறீர்கள்.
காதல் சூறாவளி டி ஆர் க்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்க ஓட்டு போட்டோர் சங்கம்.
No comments:
Post a Comment