Wednesday, November 11, 2009

தினம் ஒரு விஜய் வாழ்த்து


தினம் ஒரு விஜய் வாழ்த்து :
"சச்சின்" ந்னாங்க ஆனா வடிவேலை ஹீரோ போட்டு காமெடி பண்ணியிருந்தாங்க..

"போக்கிரி" ந்னாங்க ஆனா ஹீரோ வாட்ச்மேன் வேடம் பூன்டிருந்தார்.

"அழகிய தமிழ் மகன்" ந்னாங்க ஆனா படத்தில கடைசி வரைக்கும் அழகிய தமிழ் மகனை காட்டவேயில்லை.

"குருவி" ந்னாங்க தியேட்டரில காக்கா கூட பறக்கலை

இப்போ வேட்டைக்காரன் ஹீரொ என்ன செய்யப்போகிறார்!!!
இது பற்றி கௌண்டமணியும் விஜயும் பேசியதாவது:

கௌண்டமணி: போனை எடுத்தா நய் நய்ன்றாங்க! யேன்ப்பா காதலுக்கு மரியாதை கொடுத்தவனே மேலெ சொன்ன கம்ப்ளெய்ன்டுக்கு என்னை விசாரிக்க சொல்றாங்கப்பா நான் என்ன வக்கீலா போலீஸா? ஒரே குஷ்டமப்பா...

விஜய்: டேய் கௌண்டா ஒழுங்கா ஓடிபோய்விடு உன்னோட சீசன் முடிஞ்சிடுச்சு, நம்ம தியேட்டரில உன் படத்தை ஓட்ட நெனைச்ச ?
கௌண்டமணி: சரி உன்படம் எந்த தியேட்டரில ஒடிருக்கு சொல்றா
விஜய்: அது எனக்கு தெரியாதுடா ..

கௌண்டமணி: தெரியலேண்ணா செருப்பாலேய அடிப்பேன்டா...

Laughter clubகள் தேவைப்படும் சமூகத்தில் இருக்கும் நமக்கு இதனைப் போன்ற நகைச்சுவை துணுக்குகள், ஓரளவு relief தருகின்றன என்றால் அது மிகையில்லை. விஜய்யின் தீவிர ரசிகர்கள் (அப்படி யாரேனுமிருப்பின்), இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஓரங்கட்டிக் கொள்ளவும்.

No comments: