Friday, November 13, 2009

நாட்டமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வெளையுமடி

நாட்டாமை: இந்த எட்டு பட்டி ஜனங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தீர்ப்பு சொல்லும்போது இந்த நாட்டாமை அண்ணன் தம்பி அப்பா அம்மா பொண்டாட்டி எதையுமெ பார்க்க மாட்டேன்டா நீதிடா நியாயம்டா நேர்மைடா, மேட்டர் என்றா?

கூட்டத்தில் ஒருவர்: அய்யா நம்ம ஊரில ஒரு மேட்டர் இருக்கு ரேட் 5000 பக்கத்து ஊரில 3 மேட்டர் இருக்கு ஆனால் கொஞம் ரேட் ஜாஸ்தியாகும் எப்படி வசதி?

நாட்டாமை: அடச்சே.. நான் கேட்ட மேட்டர் என்றா வழக்குன்னு?

பாதிக்கப்பட்டவர்: அய்யா எம்பட மனசு நொம்ப கவலப்பட்டு கெடக்குதுங்க, நாங்க ஜமின் உப்ப தின்னு வயித்தை கழுவுரொமுங்க, அப்படியிருக்கும்பொது ஜமின் புள்ள என் மவ ஜட்டிய கிழிச்சிட்டாருங்க, இது எந்த விதத்தில நியாயமுங்க?

நாட்டாமை: ஒம்பட பேச்சை எப்படி நம்புரது சாட்சி ஆறு?

உறவுக்காரர் 1: அய்யா நான் பார்த்தேனுங்க?

நாட்டாமை: நீ என்றி முறை வேனும்?

உறவுக்காரர் 1: அய்ய நான் அந்த புள்ளையோட அப்பாவுக்கு மூனாவது சின்ன வீட்டுக்கு எதிர் வீட்ட்டுக்காரிங்க?

நாட்டாமை: ம்ம்... செல்லாது செல்லாது...

உறவுக்காரர் 2: அய்யா நான் பார்த்தேனுங்க?

நாட்டாமை: நீ என்றா முறை வேணும்?

உறவுக்காரர் 2: அய்யா நான் அந்த புள்ளையோட அம்மாவுக்கு மூணாவது புருசணோட தம்பிங்க

நாட்டாமை: ச்சி சரியா உள்ள பிம்பிலாப்பி பிலாக்கி குடும்பமா இருக்கும் என்று நெனைக்கேன்.. சண்முகம் வெத்தலை குப்பியை கொன்டாடா புளிச் புளிச் ம்... செல்லாது செல்லாடு...

அதே நாட்டமை சிறுவன்: தாத்த நான் பார்தேன்,

நாட்டாமை: என்னம்மா கண்ணு பார்த்த..


சிறுவன்: கெணத்தோரம் நான் லட்சுமி கூட அப்பா அம்மா வெளையாட்டு வெளையான்டுன்னு இருக்கும்போது இந்த மாமா இந்த அக்காவை தூக்கிகிட்டு சோளகாட்டுக்குள்ள போச்சு, அக்கா ஒரெ சத்தம் போட்டுச்சு அங்க ஆருமே இல்ல. அப்புரம் இந்த மாமா இந்த அக்காவோட சொவப்பு ஜட்டிய கிழிச்சுச்சு. அப்பம் இந்த அக்கா அழுதுக்கின்னே வந்துச்சு நான் ஏன்க்கா அழுறன்னு கேட்டேன் அதுக்கு அக்கா என் வாழ்க்கையெ போச்சுன்னு சொல்லிச்சு, நான் சொளக்காடுக்குள்ள பார்த்தேன் இந்த மாமா அந்த சொவப்பு ஜட்டிய மூக்கில வச்சதனால மயங்கி விழுந்துச்சு, அப்புரம் நான் தண்ணிய மூஞ்சில அடிச்சு இங்க கூட்டி வந்தேன்... அவ்ளோதான்..

நாட்டாமை: ஏன்டா கழிச்சுப்போட்ட களமாறி,, நம்மளை அண்டி வந்தவங்களுக்கு இருக்க வீடு கொடுத்திருக்கோம்ல ஏன்டா சோலகாட்டுக்குள்ள தள்ளிட்டுப்போன, சரி சரி எப்படியோ தப்பு நடந்து போச்சு ஆறுடா அங்க அந்த ஜமின் பொண்டாட்டி அதான் ஏன் உடப்பிறந்தவள் போட்டிருக்க பச்ச ஜட்டியா உருவிட்டு வாடா ?????

பின்னர்

ஜமின்: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் பெரிய பெரிய மிட்டா மிராசுதார்ங்க எவ்வளவோ பேருங்க கோமனத்தை கிழிச்சிருக்காங்க அப்போ எல்லாம் உங்க தீர்ப்பு எங்க போச்சு ?????

நாட்டாமை : நிறுத்துடா!! நிறுத்துடா !! த்துடாஆ !! துடாஆ என்ன பார்த்தால் நின்ட எடத்திலேயே ஒண்ணுக்கு போற பய டேய் ஆடு போட்ட புழுக்கைய ஆப் ஆய்ல் போட முடியாது, மாடு போட்ட சாணிய மாட்டன் குருமா பண்ணமுடியாது அதைப்போல நாட்டாமை தீர்ப்புக்கு மறு பேச்சு கெடையாது நீ போடுறா ஜட்டியா ட்டியா ஆஆஆ... போடுறான்னாஆஆ..

பொண்ணு: அய்யா என் மானத்தை காப்பாத்திட்டீங்க உங்களுக்காக என் வீட்டு கதவு எப்போவுமே தொறந்திருக்கும்...

நாட்டாமை : எப்போதும் கதவ தொறந்து வைக்காதே நாய் வந்து மறுபடியும் உன் ஜட்டிய கிழிச்சுடும் அதுக்கும் பஞ்சாயத்து கூட்ட முடியாது.சண்முகம் எட்றா வன்டிய!!!!!!!!!

( ஜமின் நாட்டாமைய கொன்ன பிறகு)

நாட்டாமை: விடுங்க விடுங்க அவன் பன்னின தப்பை நீங்களும் பன்னாதீங்க அவனுக்கு நான் கொடுக்கிறா தீர்ப்பு இன்னையிலே இருந்து 18 வருஷத்துக்கு அவன் குடும்பத்தில ஆரும் ஜட்டி போடக்கூடாது மீறி ஜட்டி போட்டவங்க ஆராவது அவங்க கூட அன்னந்தண்ணி பொளங்கினால் அவங்களும் ஜட்டி போடக்கூடாது.. இது நான் வணங்கிற இந்த மண்மேல சத்தியம்...

ஆஆஅ ஆஆ நாட்டமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வெளையுமடி....

No comments: